gallery/green_garden_logo
gallery/new_animated

சேனப்பாடி கிராமம்...!

gallery/1622011_770833999619554_8773808007499145458_n
gallery/10644826_770838536285767_1965878996950384564_n
gallery/10731011_770844549618499_1586930408795585824_n
gallery/1796053_783732404996380_4414863855660666306_o
gallery/10850018_771635936206027_1711236858566356922_n
gallery/10917333_790415614328059_1711172857330900249_n
gallery/1654442_771635842872703_5632522395103547586_n
gallery/10904032_783732498329704_8146864902362058961_o

photos

சேனப்பாடி கிராமம்...!

 

      சேனப்பாடி என்ற பெயர் எப்படி உருவாகியது என்பதற்கு வரலாற்று ரீதியான ஆதாரங்கள் உறுதியாக கிடைக்காவிட்டாலும் “சேனப்பாடி” என நாம் விருப்புடன் உள்ளத்திலிருந்து உச்சாரிக்கும் இப்பெயர் அமைந்ததற்கான காரணத்தை ஊர் மக்களால் வாய்மொழியாக வழங்கி வரும் தகவல் மூலம் கூறலாம். வாய்மொழியாக வழங்கி வருவதால், அவற்றை வெறும் கதைகள் என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால், இவை ஏற்றுக்கொள்ளக் கூடிய கதையாகவூம், கதைக்கான காரணங்கள் சிலவற்றை நாம் தோம்புகளிலும் காணக்கூடியதாக உள்ளது எங்கள் சேனப்பாடி கிராமம்  ...!

gallery/senappaadi.cf
gallery/twitter - senappaadi
gallery/facebook - senappaadi
gallery/googleplus - senappaadi
gallery/whatsapp - senappaadi
gallery/youtube  - senappaadi
000webhost logo